‘ஸ்பின் என்பது காலியாகிவிட்டது, ஒருநாள் போட்டிகளை பார்ப்பதையே நிறுத்தி விட்டேன், டி.வியை ஆஃப் செய்து விடுவேன்’ – மனம் திறந்த அஸ்வின்

2011-ம் ஆண்டு முதலே இருமுனைகளிலும் இரு பந்துகள் பயன்படுத்தப்படுகிறது, இதனால் ஒருநாள் கிரிக்கெட்டின் சுவாரஸ்யம் குன்றியது, காரணம், ஸ்பின் என்பது காலியாகிவிட்டது, ரிவர்ஸ் ஸ்விங் என்ற கலை ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து காணாமல் போய் டி20-யின் நீட்சியாகி விட்டது என்கிறார் ரவி அஸ்வின். இது தொடர்பாகக் கூறும்போது, ‘நான் ஒரு கட்டத்துக்கு மேல் ஒருநாள் கிரிக்கெட்டை பார்ப்பதையே நிறுத்தி விட்டேன், தொலைக்காட்சியை ஆஃப் செய்து விடுவேன். ஒருநாள் கிரிக்கெட்டுக்கென்றேவிருக்கும் திடீர் மாற்றங்கள், திருப்பு முனைகள் காணாமல் போய் விட்டது. […]

Continue Reading

‘பும்ராவை போல் இன்னும் அதிகப்படியான போட்டியில் இவர் விளையாடியிருந்தால் பும்ராவை மிஞ்சியிருப்பார்’ – பாக். இளம் பவுலரை புகழ்ந்து பேசிய சல்மான் பட்

ஒருநாள் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற அபார சாதனையை பும்ரா படைத்தார். பொதுவாகவே பெரும்பாலான பந்துவீச்சாளர்கள் பிறந்த சொந்த மண்ணில் சிறப்பாகவும் அறியாத வெளிநாட்டு மண்ணில் தடுமாறுவார்கள். அதனால் வெளிநாடுகளில் சிறப்பாக செயல்படுபவரையே உலகத்தரம் வாய்ந்த பவுலர் என்று வல்லுனர்கள் மதிப்பிடுவார்கள். அந்த வகையில் சொந்த மண்ணை விட வெளிநாட்டு மண்ணில் இருமடங்கு அபாரமாக செயல்பட்டு ஜஸ்பிரித் பும்ரா தனது வித்தியாசமான பந்துவீச்சு ஆக்சனால் எதிரணி […]

Continue Reading

அன்று மாஸ் சம்பவம் செய்த கங்குலி.. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் முன்னாள் கேப்டன் கங்குலி கவுரவித்து பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவருமான சவுரவ் கங்குலிக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான், லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான நாட்வெஸ்ட் ஒருநாள் கோப்பையை அவர் இந்தியாவுக்காக வென்று கொடுத்தார். இது குறித்து கங்குலி கூறியதாவது, ‘இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் நான் ஒரு பெங்காலி என்று பாராட்டப்பட்டது நன்றாக இருந்தது. ஆறு மாதங்களுக்கு முன் என்னை தொடர்பு கொண்டார்கள். அவர்கள் ஒவ்வொரு வருடமும் […]

Continue Reading

‘செதப்பினாலும் இந்திய அணிக்குள் அவர் தேவை’ டபுள் கேம் ஆடும் கேப்டன் ரோஹிட்… கடைசியில் இந்திய டீமில் இருந்து தூக்கப்பட்ட கோலி

இந்திய அணியின் தலைவர் ரோஹிட் சர்மா, விராட் கோலி செதப்பினாலும் இந்திய அணிக்குள் அவர் தேவை என தெரிவித்த நிலையில் மேற்கிந்திய அணியுடனான தொடருக்கான இந்திய டி20 அணியில் விராட் கோலி பெயர் இடம் பெறவில்லை. இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற ஜூலை 22ஆம் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே ஒருநாள் தொடருக்கான இந்திய அணி […]

Continue Reading

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரையில் அதிக சிக்ஸர்களை விளாசிய பேட்ஸ்மேன் லிஸ்ட் !

கடந்த 2022 ஜூலை மாதம் இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 இருபதுக்கு 20 ஆட்டங்களில் விளையாடியது. இதில் முதலாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா 76 ரன்கள் எடுத்து 5 சிக்ஸர்களை அ டித்தார். இதன்மூலம் 250 சிக்ஸர்களை அ டித்த முதல் இந்தியர் என்கிற சாதனையைப் படைத்தார். மேலும் ஒட்டுமொத்த அடிப்படையில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரோஹிட் சர்மா 4-ம் இடத்தில் உள்ளார். ஒருநாள் […]

Continue Reading

சிக்ஸரில் சாதனை நிலைநாட்டிய ரோஹிட் சர்மா.. முதல் இந்திய வீரராக சாதனை

இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 இருபதுக்கு 20 ஆட்டங்களில் விளையாடுகிறது. 5-வது டெஸ்டில் தோற்ற இந்திய அணி, டி20 தொடரை 2-1 என வென்றது. ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது இந்திய அணி. இங்கிலாந்து அணி பும்ராவின் அற்புதமான பந்துவீச்சில் வீழ்ந்தது. அந்த அணி, 25.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 7.2 ஓவர்கள் […]

Continue Reading

“ஒன்றிரண்டு தொடர்களை வைத்து இவரை மோசமான வீரராக கருதிவிட முடியாது. அணியில் அந்த வீரரின் முக்கியத்துவம் எங்களுக்கு தெரியும்.” – விமர்சனம் செய்பவர்களுக்கு வாயிலடித்த ரோஹிட்

கடந்த சில வருடங்களாக மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக ரன் சேர்க்க முடியாமல் தடுமாறிவரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லிக்கு ஆதராவாக இந்திய அணியின் தலைவர் ரோஹிட் சர்மா பேசியுள்ளார். நிறைவுக்கு வந்த இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் கோஹ்லி ஏமாற்றத்தையே அளித்தார். இதனால் அவரை டி20 அணியில் இருந்து நீக்க வேண்டும் என ஒருசிலரும், அவரை தற்காலிக ஓய்வு எடுக்கச் சொல்லி பல முன்னணி வீரர்களும் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரோஹிட் […]

Continue Reading

“உலகின் 2ஆம் நிலை பவுலர் அஸ்வினை டெஸ்ட் அணியில் நீக்கும்போதுஇ முதல் நிலை வீரரான பேட்ஸ்மேனையும் நீக்கலாம்.” – அஸ்வினுடன் ஒப்பிட்டு கோலியை விளாசிய ஜாம்பவான் கபில்

டெஸ்ட் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 450 விக்கெட்களை வீழ்த்தியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வினை விளையாடும் லெவனில் இருந்து நீக்கும்போது, நீண்ட காலமாக பேட்டிங்கில் தடுமாறி வரும் விராட் கோஹ்லி டி20 போட்டியில் இன்றியமையாதவர் அல்ல என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்த கபில் தேவ் கூறும்போது, ‘தற்போது டி20 போட்டியில் விளையாடும் லெவனில் விராட் கோஹ்லியை வெளியே அமர வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. உலகின் 2ஆம் நிலை பந்து […]

Continue Reading

ரசிகர்களின் பவர் எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை உணர்த்திய தருணம் ! எல்.பி.எல் தொடரில் மீண்டும் இணைந்த பிரபல வீரர்

2022 லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் கண்டி ஃபால்கன்ஸ் அணியில் விளையாட இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிசங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். வனிந்து ஹசரங்க மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோருடன் பெத்தும் நிசங்க கண்டி ஃபால்கன்ஸ் அணியை பலப்படுத்துவார் என கருதப்படுகிறது. பெத்தும் நிசங்கவை வரவேற்று, கண்டி உரிமையாளரான பர்வேஸ் கான் கூறுகையில், ‘நிசங்க அணியில் சேர்க்கப்பட்டிருப்பது எங்கள் பேட்டிங்கை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், இலங்கை டி20 அணியில் அவர் விளையாடிய அனுபவம் அணிக்கு மிகப்பெரிய […]

Continue Reading

காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு கர்ஜனைய விட பயங்கரமா இருக்கும். 2021-2023 டெஸ்ட் சம்பியனாகும் இலங்கை அணி… இந்தியா, பாகிஸ்தானையெல்லாம் பின்தள்ளி மூன்றாமிடத்தில் இலங்கை அணி

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 39 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்துள்ளது. காலி சர்வதேச மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி […]

Continue Reading