தல டோனியின் கேப்டன்ஷியில் கெத்தாக ப்ளேஆப் செல்லவுள்ள சி.எஸ்.கே ! – ஒவ்வொரு போட்டிகளின் முடிவும் இப்படி அமைந்தால் போதும்.

Cricket

எம்.எஸ். டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் செல்ல வாய்ப்புகள்:

மேட்ச் நம்பர் 51- குஜராத் – மும்பை அணிகள் போட்டியில் ப்ளே ஆப் விட்டு ஏற்கனவே வெளியேறியுள்ள மும்பை அணி வெற்றி பெற்றால் சென்னைக்கு வாய்ப்பு உள்ளது. வெற்றி பெறவில்லை என்றாலும் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் குஜராத் அணி உள்ளதால் பெரிய பாதிப்பு இருக்காது.
மேட்ச் நம்பர் 52 – பஞ்சாப்- ராஜஸ்தான் போட்டியில் ராஜஸ்தான் அணி கண்டிப்பா வெற்றி பெற வேண்டும்.
மேட்ச் நம்பர் 53 – லக்னோ – கொல்கத்தா போட்டியில் ஆள் மோஸ்ட் ப்ளே ஆப் உள்ள இருக்கிற லக்னோ அணி வெற்றி பெற வேண்டும்.
மேட்ச் நம்பர் 54 – சன்ரைசர்ஸ் – பெங்களூர் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற வேண்டும்.
மேட்ச் நம்பர் 55 – சென்னை – டெல்லி போட்டியில் – சென்னை அணி கண்டிப்பா வெற்றி பெற வேண்டும்.
இதில் சென்னை அணி தோல்வியை தழுவினால் அதிகாரபூர்வமா ப்ளே ஆப் விட்டு வெளியேறி விடும்.
மேட்ச் நம்பர் 56 – மும்பை – கொல்கத்தா மேட்ச் – இதுலயும மும்பை கண்டிப்ப வின் பண்ணனும்.
மேட்ச் நம்பர் 57 – லக்னோ – குஜராத் போட்டியில் எந்த அணி வெற்றி பண்ணாலும் சென்னைக்கு பாதிப்பு கிடையாது.
மேட்ச் நம்பர் 58 – ராஜஸ்தான் – டெல்லி – இந்த போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற வேண்டும்.
மேட்ச் நம்பர் 59 – சென்னை – மும்பை – இந்த போட்டியில் சென்னை வெற்றி பெற வேண்டும்.
மேட்ச் நம்பர் 60 – பெங்களூர் – பஞ்சாப் – இந்த போட்டியில்பெங்களூரு வெற்றி பெற வேண்டும்.
மேட்ச் நம்பர் 61 – கொல்கத்தா- சன்ரைசர்ஸ் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற வேண்டும்.
மேட்ச் நம்பர் 62 – சென்னை – குஜராத் – இந்த போட்டியில் சென்னை கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.
மேட்ச் நம்பர் 63 – லக்னோ – ராஜஸ்தான் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் பெரிய பாதிப்பு இருக்காது.
மேட்ச் நம்பர் 64 – பஞ்சாப் – டெல்லி போட்டியில் டெல்லி கண்டிப்பா வெற்றி பெற வேண்டும்.
மேட்ச் நம்பர் 65 – மும்பை – சன்ரைசர்ஸ் – இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற வேண்டும்.
மேட்ச் நம்பர் 66 – கொல்கத்தா -லக்னோ – இந்த போட்டியில் லுக்நோ வெற்றி பெற வேண்டும்.
மேட்ச் நம்பர் 67 – பெங்களூர் – குஜராத் – இந்த போட்டியில் குஜராத் வெற்றி பெற வேண்டும்.
மேட்ச் நம்பர் 68 – ராஜஸ்தான் – சென்னை – இந்த போட்டியில் சென்னை வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் பிளே ஆப் போக தகுதி பெரும்.
மேட்ச் நம்பர் 69 – மும்பை – டெல்லி – இந்த போட்டியில் மும்பை கண்டிப்பா வெற்றி பெற வேண்டும்.
மேட்ச் நம்பர் 70 – சன்ரைசர்ஸ் – பஞ்சாப் – இந்த போட்டியில் பஞ்சாப் கண்டிப்பா வெற்றி பெற வேண்டும்.

கடைசி 3 போட்டிகளும் ரொம்ப முக்கியமானது. காரணம் டெல்லி, சன்ரைசர்ஸ் அணிகள் வெற்றி பெற்றால் 3 அணிகள் ஒரே புள்ளியில் நிற்கும். மேலே சொன்னது போல அனைத்தும் நடந்தால் புள்ளி பட்டியலில் முதல் மூன்று இடத்தில் குஜராத், லக்னோ, ராஜஸ்தான் அணிகள் இருக்கும். மேலும் சென்னை அணி மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் அதிக ரன் ரேட்டில் வெற்றி பெற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.