நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் காயத்ரி யாக கலக்கி கொண்டிருக்கும் காயத்ரி யுவராஜ் லேட்டஸ்ட்டாக மாடர்ன் ஆடையில் களமிறங்கி பார்ப்பவர்களை
அசர வைத்திருக்கிறார்.சன் டிவி-யில் கடந்த 1999 முதல் 2001 வரை ஒளிபரப்பான மெகாஹிட் சீரியல் சித்தி.
இந்த மெகா ஹிட்டை தொடர்ந்து சன் டிவி-யில் சுமார் 20 வருடங்களாக இரவு 9:30 மணிக்கு ஹீரோயின் ராதிகா பங்கு பெற்ற சீரியல்களான அண்ணாமலை,
செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி மற்றும் சந்திரகுமாரி போன்ற சீரியல்கள் வரிசையாக தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது.
சமீப காலமாக, சீரியலில் குடும்ப குத்துவிளக்காக ஜொலிக்கும் ஹீரோயின் கள் கூட போட்டோசூட் என்கிற பெயரில் ரசிகர்களை சூடாக்கி வருகிறார்கள்.
அதுவும் இன்ஸ்டாகிராமில் தற்போது காயத்ரி யுவராஜ் போட்டிருக்கும் கலக்கலான போட்டோ ஷூட்டிங் வைரலாக பரவி வருகிறது.
இவர் பல தொடர்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு நல்ல ஒரு வரவேற்பையும் பெயரையும் வாங்கி கொடுத்து ரசிகர்களிடம் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டது சரவணன் மீனாட்சி சீரியலில் முத்தழகு கேரக்டரில் தான்.
அதன் பிறகும் இவர் முன்னணி டிவிகளில் உள்ள தொடர்களில் எல்லாம் நடித்துக்கொண்டிருந்தார். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் எனும் சீரியலில் மாயனின் தங்கச்சி ஆகவும் சித்தி 2 சீரியல் ராதிகாவின் மருமகளாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், தங்க நிறத்தில் ஜொலிக்கும் டைட்டான ஆடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் அளவுக்கு BOSS கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், அவிச்சு வச்ச தங்க முட்டை என்று வர்ணித்து வருகிறார்கள்.