சதா என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் தாய்மொழி மராட்டி மொழியானாலும் பெரும்பாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் நடித்த அந்நியன் திரைப்படம் பொருளாதார ரீதியாக வெற்றி படமாக திகழ்ந்தது.
இவர் நடித்த ஜெயம் திரைப்படத்தில் முதன் முதலில் தமிழில் அறிமுகப்படுத்தி ரசிகர்கள் அனைவரின் நினைவில் வைத்து விட்டார் முதல் திரைப்படத்திலேயே. இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஜெயம் ரவி நடித்தார்.
இந்தத் திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கினர். இந்த திரைப்படத்தில் இவர் பேசிய போயா போ என்ற வசனத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து இவர் வர்ணஜாலம், அந்நியன், பிறியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, டார்ச் லைட் போன்ற திரைப்படங்களில் நடித்த ரசிகனின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து இவர் பட வாய்ப்புகள் தேடி வந்து கொண்டிருந்தது இதனை தக்க வைத்துக் கொள்ள மற்றவர்கள் எப்போது சமூக வலைதளங்களில் படும் பிசியாக இருந்து வருகின்றார்.
இவர் ஒரு பக்கம் சினிமாவிலும் நடிக்கவில்லை இதனை எடுத்து தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சமூக வலைதளங்களில் படும் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகின்றார்.
இந்த வரிசையில் தற்பொழுது இவர் சைனிங் ஆன கன்னத்தைக் காட்டி வெளியிட்டுள்ள புகைப்படத்துக்கு ரசிகர்கள் லைக்குகள் மற்றும் அமல்களை வாரி குவித்து வருகின்றார்கள் அந்த அளவிற்கு கவர்ச்சியாக இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்பொழுது இளைஞர்கள் மனதில் அப்படியே ஆள பதிந்து விட்டது இதனை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் திணறி வருகின்றார்கள்.