ப்ரா அணியாமல் அது அப்பட்டமாக தெரிய செம்ம ஹாட்டான வீடியோவை வெளியிட்ட நடிகை ஷிவானி நாராயணன் !! ஷாக் ஆன ரசிகர்கள் !! வைரல் வீடியோ

சினிமா

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். முன்னதாக அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார்.

மேலும் கார்த்திக் சாயிஷா நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்திக்கின் முறைபெண்ணாக நடித்திருந்தார்.இவர் தினமும் இன்ஸ்டாகிராமில் அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.இதற்கிடையில் நடிகை ஷிவானி நாராயணன் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் அதிக ரசிகர்களை பெற்ற ஷிவானி, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு அனைவரின் மனதையும் கவர்ந்தார்.

ஷிவானி தற்போது கமலின் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.தற்போது இவர் தொடர்ந்து சமூக ஊடகங்களில் கவர்ச்சியான விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதோடு நடன வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.தற்போது, ப்ரா அணியாமல் அது தெரிய ஜன்னல் ஓரம் நின்றபடி ஒரு செல்ஃபி வீடியோவை தட்டி விட்டுள்ளார். பட வாய்ப்புக்காக சமீப காலமாக தினுசு தினுசான கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் இப்படி புது விதமாக கவர்ச்சி காட்டுவது ட்ரெண்டாகி வருகின்றது.

நடிகை மாளவிகா மேனன் சமீபத்தில் இப்படியான வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில், ஷிவானி நாராயணனும் அதே போன்று வீடியோவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *