தமன்னா நயன்தாரா சமந்தாவை தொடர்ந்து இவரும் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம்,மராத்தி போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.தமிழில் முன்னணி நடிகரான விஜய் அஜித் உடன் நடித்துள்ளார்.
தமிழில் முதல் முறையாக கேடு எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் ஆனால் இந்த திரைப்படம் அவருக்கு கை கொடுக்கவில்லை அதைத்தொடர்ந்து கல்லூரி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் தனக்கென ஒரு இடத்தை பதித்துக் கொண்டார் அதன் பிறகு நடிகர் தனுசுடன் படிக்காதவன் நடிகர் சூர்யாவுடன் அயன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெய்லர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவர் பாலிவுட்டில் பிளான் எ பிளான் பி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் மிகவும் மோசமான படுக்கை அறை காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் போன்றவற்றில் நடித்த ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து இந்த படத்தை குறித்து நடிகர் தமன்னாவிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டது. அதில் நடிகை தமன்னாவிடம் இப்படியான காட்சிகளில் நடிக்கும் போது நீங்கள் உங்களை எப்படி உணர்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தமன்னா அவர்கள் இது உங்களுக்கு படத்தில் வரும் ஒரு காட்சி ஆனால் எங்களுக்கு இது ஒரு தொழில் நடிகர்களுடன் அப்படி காட்சிகளில் நடிக்கும் பொழுது எங்களுக்கு மட்டுமல்லம் நடிகர்களுக்கும் அது கஷ்டமாக தான் இருக்கும் என்னதான் சக நடிகையாக இருந்தாலும் அவர் வேறு ஒரு பெண் இப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்கிறேன் என்று அந்த நடிகை தன்னை தப்பா நினைத்து விடுவாரோ மற்றும் அந்த நடிகை மீது இருக்கும் அன்பும் பாசமும் போய்விடுமோ ஆகிய அனைத்துமே அந்த நடிகர்கள் அந்த காட்சிகள் நடிக்கும் போது கஷ்டமாக உணர்வார்கள்.
சில நேரங்களில் அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கும் பொழுது கஷ்டமான உணர்வுடன் இருப்பதால் நடிகையாக இருந்தாலும் சரி நடிகராக இருந்தாலும் சரி முகபாவனை மாறிவிடும். இந்த காரணத்தால் இந்த மாதிரி காட்சிகள் எடுக்கும் பொழுது பல முறை படமாக்கப்படுகிறது என்று நடிகை தமன்னா தன்னுடைய நிலையை கூறியுள்ளார்.
தொடர்ந்து படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் தமன்னா இணையத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கவர்ச்சி காட்டுவதில் தமன்னாவிற்கு ஈடு கொடுக்க யாராலும் முடியாதுஅந்த வகையில் நடிகை தமன்னா தற்பொழுது தனது கறுப்பு உடையில் முன்னழகு முக்கவாசி தெரியும் வகையில் தொடை அழகை அனைத்தையும் காட்டி புகைப்படத்தை வெளியேற்று ரசிகர்களை தனது பக்கம் இழுத்து கொண்டார்.