இவர் இந்த திரைப்படத்தில் இவர் கண்ணடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் தெலுங்கு ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இவர். இந்த திரைப்படம் வெளியாகி படும் தோல்வியடைந்தது இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு பிரியா வாரியர் பிரபலமானதால் கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியது இந்த திரைப்படத்தின் படும் தோல்வி அடைய காரணம் என்று கூறப்பட்டது.
இந்த திரைப்படம் தோல்வியை தழுவினாலும் பிரியா வாரியருக்கு இந்த திரைப்படத்தின் மூலம் சில பாலிவுட் திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. பாலிவுட்டில் மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் பெயரில் நடிகை பிரியா வாரியர் படம் ஒன்று நடிக்க தொடங்கினார் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியானது இதில் சில காட்சிகள் ஸ்ரீதேவியை மையப்படுத்தி எடுத்ததால் போனி கபூர் இந்த திரைப்படத்தின் மேல் வழக்கு தொடர்ந்தார்.
இதனால் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் நின்று போனது நடிகை பிரியா வாரிய பிரகாஷ் பட வாய்ப்புகளும் குறைய தொடங்கியது இவர் ஒரே இரவில் பிரபலமான நடிகைக்கு ஒரே இரவில் மார்க்கெட் போனது.
இதனால் இவர் ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது இதனால் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை இருக்கும் விதத்தில் கவர்ச்சி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்திருக்கின்றார்.
இந்த நிலையில் தற்போது இவர் பச்சை நிற புடவையில் க்யூட் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்து இருக்கிறார்.