கிரண் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் தமிழ் ஆந்திரம் மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
இவர் மும்பையில் பிறந்து தமிழ் சினிமாவில் 2000 ஆண்டு கால கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக புகழின் உச்சத்தில் கொடி கட்டி பறந்தவர் இவர் உடைய கவர்ச்சியான உடல்வாகு மற்றும் எல்லையற்ற கவர்ச்சி காரணமாக பல திரைப்படங்களில் நடிக்க இவருக்கு சந்தர்ப்பங்கள் அமைந்தது.
இவர் பிரசாந்த் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான வின்னர் என்ற திரைப்படத்தில் ரசிகர்களுக்கு கவர்ச்சி ரசிகர்களுக்கு விருந்து வைத்த கிரன் அதன் பிறகு உடல் எடை தாறுமாறாக அதிகரித்ததால் இவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனால் இவர் சமூக வலைதளத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மூடாக்கி வருகின்றார்.
இந்த நிலையில் தற்பொழுது வெளியிட்ட புகைப்படத்தில் உள்ளாடை அணியாமல் அப்படியே காண்பிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஒருவரி செய்து வருகின்றார் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை இணையத்தில் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.