ஐஸ்வர்யா மேனன் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னட போன்ற மொழிகளில் நடிப்பவர். இவர் 2012 ஆம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு வேடங்களில் பல படங்களில் நடித்திருந்து தற்போது அனைவராலும் அறியப்படும் ஒரு முக்கிய நடிகையாக இருந்து வருகிறார்.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் வசித்து வந்தார். ஈரோடு மாவட்டத்தில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை தொடங்கினார்.
கல்லூரியில் படிக்கும் பொழுது தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தற்பொழுது கேரளா மாநிலத்தில் கொச்சினில் வாசித்து வருகிறார்.
2018 ஆம் ஆண்டு தமிழ் படம் 2 என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வரும் இவர் இணையத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
இவருக்கு இன்ஸ்டாகிராமில் 2.9 மில்லியன் பாலோவர் இருக்கிறார்கள். அதனால் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.இப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது படங்களில் நடிக்க நிறைய இள நடிகைகள் வந்திருப்பதால் இவருக்கு வாய்ப்புகள் குறைந்து கொண்டே இருக்கிறது.
தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று எண்ணத்தில் ஐஸ்வர்யா மேனன் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார் அந்த வகையில் ரசிகர்களை இவர் பக்கம் இழுத்து வருகிறார்.
தொடர்ந்து இவர் குட்டி டவுசர் மட்டும் குட்டி டாப்ஸ் அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி கில்மா போஸ் கொடுத்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் உணர்ச்சியில் கமெண்டுகளையும் லைக்குகளையும் கொடுத்து வருகிறார்கள்.
சமீபத்தில் வெளியிட்ட இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் தீ யாக வைரலாகி வருகிறது. இதனால் இவருக்கு குறைந்து கொண்டே இருக்கும் படம் வாய்ப்புகள் தற்போது அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.