‘டோனி கேப்டனாக இருந்து இந்திய அணியை இதுவரை காணாத அளவிற்கு உச்சத்துக் கொண்டு சென்று இருக்கிறார். டோனி 2023-ல் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் நன்றி சொல்லும் வாய்ப்பை பெறுவார்’ – கவாஸ்கர் ஓபன் டாக்
2022 ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் படுமோசமான தோல்விகளை சந்தித்து நடப்பு சம்பியன் என்ற அந்தஸ்துடன் ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது. இந்த ஐ.பி.எல். போட்டியோடு டோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஜஸ்தான் அணியுடனான இறுதிப்போட்டிக்கு பிறகுஅவர் அடுத்த ஐ.பி.எல். (2023) போட்டியிலும் ஆடுவேன் என்று தெரிவித்தார். இது தொடர்பாக டோனி கூறும்போது, நிச்சயமாக அடுத்த ஐ.பி.எல். போட்டியில் ஆடுவேன். எனது கடைசி போட்டியை சென்னையில் விளையாடாமல் விலகினால் நியாயமாக இருக்காது. சென்னையில் ஆடாமல் […]
Continue Reading