‘டி20 போட்டிகளில் வேகம் முக்கியமில்லை. 156 கி.மீ வேகத்தில் வீசப்படும் பந்து பேட்டில் அடித்தால் 256 கி.மீ வேகத்தில் செல்லும்’ – உம்ரானுக்கு அட்வைஸ் சொன்ன ரவி சாஸ்திரி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் வீரரான உம்ரான் மாலிக் நடப்பு ஐ.பி.எல் சீசனில் தனது மின்னல் வேக பந்துவீச்சால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். டோனிக்கு எதிராக 154 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசிய இவர் அதன் பிறகு டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 157 கி.மீ வேகத்தில் பந்து வீசி சாதனைப் படைத்தார். இவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என குரல்கள் எழுந்து வரும் நிலையில் இவர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் […]
Continue Reading