வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ” கோவா” திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். ஆனால் இவர் நடித்த முதல் படம் 2008 ஆம் ஆண்டு ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியான “பொ.ய் சொல்ல போறோம்” என்ற திரைப்படம். இவர் 1989 ஆம் ஆண்டு உத்திர பிரதேசத்தில் உள்ள எடவாஹ் பகுதியில் பிறந்தார்.பின்னர் டெல்லியில் செட்டில் ஆகி விட்டார்.இவர் படித்தது எல்லாம் டெல்லியில் தான்.இவர் முதலில் விளம்பரங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு ஏ. எல். விஜய் இயக்கத்தில் பொ ய் சொல்ல போறோம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதையடுத்து அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான “ஏகன்” திரைப்படத்தில் நவ்தீப்பின் ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார்.பின்னர் தெலுங்கில் வெளிவந்த “நின்னு காளிசகா” படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

பியா 2010 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் “கோவா” திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இவருக்கு விருதுகளையும் பெற்று தந்தது.பின் கே. வி. ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த “கோ” என்ற திரைப்படத்தில் ஜீவா, கார்த்திகா நாயர் இவர்களுடன் இணைந்து நடித்திருந்தார்.இந்த படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

2012 ஆம் ஆண்டு “மாஸ்டர்ஸ்” என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். பின் 2013 ம் ஆண்டு “பச்க்பென்ச் ஸ்டுடென்ட்” என்ற தெலுங்கு திரைப்படத்தில் மஹத் ராகவேந்திராவுடன் நடித்தார்.இதைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு “எக்ஸ்” என்ற ஆங்கில திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

பியா பாஜ்பாய் பட வாய்ப்புகளுக்காக சமூக வலைத்தளங்களில் க வர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
தற்போது இவர் வெளியிட்ட க்.ளாமரான புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. தனது முன்னழகு தெரியும் அளவிற்கு க வர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் இது நம்ம பியா வாஜ்பாயா என்று வாயடைத்து போயிருக்கிறார்கள்.