பிக் பாஸ் என்றாலே நம் நினைவுக்கு வருவது நடிகை ஓவியா தான் ஒரு பெண் இப்.படித்தான் இருக்க வேண்டும் யாரைப்பற்றியும் புரளி பேசா.மல் மிக நேர்மையாகவும் நி.யாயமாகவும் வி.ளையாடியதால் அவரை தன் வீட்டு பெண்ணாகவே தமிழ் ரசிகர்களின் வீட்டில் நினைக்கப்பட்டார்

ஆனால் அந்த சீசனில் மா.டலாக உள்ளே நு.ழைந்தவர் தான் மீரா மிதுன் இவர் பொய் பேசுவது அடுத்தவர் மீது பழி சும.த்தி இ.ப்படியெல்லாம் நிச்சயம் ஒரு பெண் இருக்க கூடாது என்று நினைக்கும் அளவுக்கு சுயநலமாக இருந்ததால் அவர் மீ.துதமிழ் ரசிகர்களுக்கு வி.ருப்பு வர அவரே காரணமாக இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தும் சினிமா பிரபலம் சூர்யா மற்றும் விஜய் அவர்களின் மனைவிகளை பற்றி அவதூறாக பேசி ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளானார் விஜய் சூர்யா ரசிகர்கள் மீரா மி.துனுக்கு க ண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து தங்கள் எ திர்ப்பை காட்டினார்கள்.

அதன்பின் கொ.ரோனா ஊர.டங்கு காரணமாக சமூக வ.லைத்தளங்களில் வராமல் இருந்த மீரா மிதுன் அவ்வப்போது தன க.வர்ச்சியான புகைப்படம் வீடியோ பதிவிட்டு வந்தார்.

தற்போது மீண்டும் தன் முன்னழகு அ.ப்பட்டமாக தெரியும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கி.டுக்கு பி.டியில் மா.ட்டி உள்ளார் சும்மாவே அவரை வச்சி செய்யும் நெ.ட்டிசன்கள் தற்போது தா.றுமாறாக க.ழுவி ஊற்றி வருகிறார்கள் .

போதும்முன்னழகை ரொம்ப பி.ளக்காத என்றுபோதும் போ.தும் என்று சொல்லும் அளவுக்கு அதிகமாக க.ண்டபடி தி ட்டி வருகிறார்கள்.