என்னை அறிந்தால், நிமிர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பார்வதி நாயர். ஊ.ரடங்கு காரணமாக சினிமா ப.டப்பிடிப்புகள் தற்போது நடைபெறாத நி.லையில் வீ.ட்டிலேயே ஒரு போட்டோ ஷூ.ட்டை நடத்தி வருகிறார்.

இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் செல்போனிலேயே எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அஜித் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமானார் பார்வதி நாயர்.

அவர் ஹீரோயினாக நடித்து வெளிவந்த ‘கோடிட்ட இ.டங்களை நிரப்புக’ படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு பெரும்பாலும் திரையில் தோன்றாமல் இருந்துவந்த பார்வதி நாயர், சமீப கா.லமாக தனது புகைப்படங்களை அ.டிக்க.டி வெளியிட்டு வருகிறார்.

எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள்.

அந்த வகையில், சீரியல் முதல் சினிமா நட்சத்திரங்கள் இன்ஸ்டாகிராம் எந்த வில்லை பயன்படுத்து தங்களுக்கு க.வர்ச்சி புகைப்படங்களை அம்.பாக தொடுத்து ரசி.கர்களின் .கண்களில் பாய்ச்சுகின்றனர்.

சில நேரம் அவர்களது பு.கைப்படங்கள் ரசிகர்களின் கி.ண்டலுக்கு ஆளாகி விடுவதும் உண்டு.ஐஸ்வர்யா ரா.யாகவே இருந்தாலும் தப்ப முடியாது. அந்த வகையில், ப.லூன்களை வைத்து பார்வதி நா.யர்நடத்தியுள்ள போ.ட்டோ சூ.ட்டை பார்த்த ரசிகர்கள் கலவரமாக கலாய்த்து வருகிறார்கள்.

இதனை பார்த்த ரசிகர்கள், பா.த்து பாத்து ப.லூன் வெ.டிச்சிற போகுது எனவும் யா.ரெல்லாம் பலூன் வெ.டிக்க வேண்டும் ஆ.சைப்படுகிறீர்கள் என்றும் கலா.ய் க.ருத்துக்களைதெரிவித்து வருகிறார்கள்.