நடிகை அஞ்சலி தன்னுடைய கவர்ச்சி இமேஜை நீ.க்கி, குடும்ப நடிகையாக மாற முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது. நடிகை அஞ்சலியை ‘கற்றது தமிழ்’ படம் மூலம் அறிமுகம் செய்தவர் டைரக்டர் ராம்.

அதையடுத்து ‘அங்காடித் தெரு’ படம் மூலம் பிரபலமான அவரை, ‘க.லகலப்பு‘ படத்தில் இருந்து க.வர்ச்சி நாயகியாக்கினார் சுந்தர்.சி. அந்த இமேஜ்தான் அதன்பிறகு அ.ஞ்சலியை தொற்றிக்கொண்டது.

அதோடு, ‘சிங்கம்-2‘ படத்தில் சூர்யாவுடன் கு.த்தா.ட்டமும் ஆடினார். தாய்மொழியான தெ.லுங்கிலும் கு.த்.துபாட்டு நடிகைகளுக்கே சவால் வி.டக்கூடிய அளவுக்கு கு.ட்டை பா.வாடை நடிகையாக வலம் வந்து கொ.ண்டிருக்கிறார்.

ஆனால், தற்போது அவரை இறைவி, தரமணி, பேரன்பு, காண்பது பொய் ஆகிய தமிழ்ப்படங்களில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடிக்க வைத்துள்ளனர்.

குறிப்பாக, ‘இறைவி’ படத்தில் எனது மதிப்பு, மரியாதையை அ.திகப்படுத்தும் வே.டத்தை தந்.திருக்கிறார் கா.ர்த்திக் சுப்புராஜ். ச.மீபகா.லமாக க.வ.ர்ச்சி நடிகையாக ந.டித்து வரும் என்னை குடும்ப கு.த்.து விளக்காக மாற்றி வி.ட்டார் அவர்.

அதனால் இந்த படத்திற்கு பிறகு என் மீது வி.ழுந்துள்.ள க.வ.ர்ச்சி இமேஜ் மறைந்து, குடும்ப நடிகை என்கிற இமே.ஜ் அ.ழுத்தமாக பதிந்து விடும் என்று கூ.றும் அ.ஞ்சலி, இனிமேல் இந்த இ.மேஜை தக்க .வை.த்து.க்கொள்ளும் வ.கையிலான கதை.களுக்கே முதலிடம் கொடு.க்கப்போகிறாராம்.

ஆனால், சமக வலைதளங்களில் க.வ.ர்ச்சி க்கு பஞ்சம் வைக்காமல் தன்னுடைய பு.கை.ப்பட.ங்களை வெ.ளி.யிட்டு வருகிறார். அந்த வகையில், க.டற்.கரையில் மு.ட்.டிக்கு மேல் ஏ.றிய கவ.ர்ச்சி உடையில் தொ.டை தெரிய போஸ் கொ.டு.த்துள்ள அவரது சூ.டான பு.கை.ப்படங்கள் ரசிக.ர்களின் க.வனத்தை ஈ.ர்த்துள்ளன.