‘பொன்மகள் வந்தாள்’ தொடரில் து.றுது.று பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதில் இ.டம்பிடித்தவர் ஆயிஷா. ஆனால் அந்த தொடரின் பா.தியில் இருந்து இயக்குனரோடு ஏற்பட்ட க.சப்பு காரணமாக அந்த தொடரிலிருந்து வெளியேறி ‘மாயா’ என்ற சீரியலில் நடித்தார். தற்போது ‘மா.யா’ சீரியல் முடிந்து விட்ட நிலையில் அடுத்ததாக பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள ‘சத்யா’ என்ற தொடரில் நடித்து கொ.ண்டிருக்கிறார். இந்தத் தொடரில் நடிகை ஆயிஷா முக்கிய வே.டத்தில் நடிக்கிறார்.

வழக்கமாக ஆண்கள் பெண்களாக நடிப்பார்கள். சின்னத்திரையில் முதன் முறையாக ஆ.யிஷா அதில் ஆணாக நடிக்கிறார்.

சன் டிவியில் மாயா, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா மற்றும் வேறு மொழி சீரியல்களில் பி.சியாக இருக்கும் இவர், கடந்த வருடம் காதலை பி.ரேக் அப் செ.ய்துவிட்டதாக செய்தி வெளியானது. இதற்கு முன்னர் காதலனைப் பற்றி அவ்வளவு பேசிய இவர், தி.டீரெ.ன்று கா.தலை பிரேக் அப் செய்து கொள்வதற்கு கா.ரணம், சத்யா சீரியலில் நடித்து வரும் விஷ்ணு தான், இப்போது ஆ.யிஷாவும், இவரும் காதலித்து வருவதாக கி.சு கி.சுக்கப்பட்டது.

தற்போது முன்னழகு, பின்னழகு, இ.டுப்பழகு என எ.ல்லாத்.தை.யும் காட்டி செம்ம Hot புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு உள்ளார். அதில் இவரின் Shape ஐ பார்த்து எல்லா வயது பசங்களும் மயங்கி போய் இருக்கிறார்கள்.