தமிழ் சினிமாவில் பாலிவுட் நடிகைகளின் வரவும் அ.க்கடதேசத்து நடிகைகளின் அறிமுகங்களும் அதிகரித்து வருகிறது. அப்படியாக 2006ல் வெளியான கேடி படத்தின் மூலம் அ.றிமுகமானவர் ந.டிகை இலியானா.

இதையடுத்து படவாய்ப்புகள் கிடைத்து பாலிவுட் பக்கம் சென்றார். விஜய்யின் நண்பன் படத்தில் மீண்டும் எண்ட்ரி கொ.டுத்து இ.டுப்பழகி பேரை த.ட்டிச்சென்றார். படங்களில் நடித்து வந்தபோது ஆ.ஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவரை காதலித்து பின் காதல் தோல்வியில் முடிந்தது.

அதிலிருந்து தற்போது மீண்டு வந்து எங்கு சென்றாலும் க்.ளாமராக உ.லாவருவதை வே.டிக்கையாகவும் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவதையும் வ.ழக்கமாக வைத்து வருகிறார்.

சமீபத்தில் ஷா.ப்பிங்கிற்காக மும்பையில் மாஸ்க்குடன் வெளியே வந்த இலியானா துண்ட்டை போற்றிக்கொண்டு கி.ழிந்த பேண்ட்டுடன் வந்துள்ளார்.இதை பார்த்து ரசிகர்கள் கி.ண்ட.லடித்து க.லாய்த்தும் வருகிறார்கள்..