General – ஆக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளம் உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், நம்ம ஆளு Total Opposite சாதரண அழகுடன் சற்று கீச்சு குரலுடன் சாதரண கலக்கி வருபவர் ஜாக்லின். இவர் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்திலும் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன் மொழி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பலரும் ஜாக்லின் ஒருவருக்காக மட்டும் தான் பார்க்கிறார்கள் என்பதே உண்மை.

ஜாக்லினின் அடையாளமே அவரது கீச் குரலும் பப்லியான தோற்றமும் தான். ஆனால், கடந்த சில கால.மாக தனது உ.டல் எடையை கு.றைக்க க.டுமையாக உ.டற்பயிற்சிகளை செய்து உ.டல் எ.டையை குறைத்திருக்கிறார்.

தற்போதய கால கட்டத்தில் சின்னத் திரையில் இருந்து வெள்ளித்திரக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் சென்றிருக்கிறார்கள். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிய பாதி பேர் சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள் அதில் தொகுப்பாளர்களாக இருந்தவர்கள் தான். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து தற்போது சினிமாவில் நடிகையாக ஜொலிக்க முயற்சி செய்பவர் விஜய் டிவி ஜாக்லின்.

இந்தநிலையில், சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜாக்லின், தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக கா.ட்டுவதற்காக இ.றுக்கமான உ.டைகளை அணிந்து போ.ட்டோ ஷூட் நடத்தி சுட சு.ட ரசிகர்களுக்கு ப.ரிமாறி வருகிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் “ஒரு மாதிரி கொன்னு எடுக்குது” எ.ன்றெல்லாம் க.மெண்ட் அ.டி.த்து வருகிறார்கள் .