மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீ.சையை மு.றுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்.மிகா.

வாய்ப்பு அமையவில்லை என்பதால், க.வர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது.

வைபவ், வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே, விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என தற்.போது நடித்து வருகிறார். இந்நி.லையில் ராஞ்சனா உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்தில் நடி.க்கும் வா.ய்ப்பு ஆத்மிகாவுக்கு வந்தது. ஆனா.ல் இந்தி, தமிழ் என இரண்டும் பேசத் தெரிந்த நடிகை வேண்டும் என்பதால் ஆ.த்மிகாவால் அதில் நடிக்க முடியவில்லை.

இந்நி.லையில், பட வாய்ப்புக்காக அவ்வப்போது க.வர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா, இப்போது இது.வரை இல்லாத அளவுக்கு படு சூ.டான தொ.டை அழகை காட்டி க.வ.ர்ச்சி போ.ஸ் கொடுத்து புகை.ப்படம் ஒன்.றை வெ.ளியிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள் வெ.றியாகி போய் அம்ம.ணியின் அழகை வ.ர்ணித்து வருகிறார்கள். அதிலும் ஒரு ரசிகர் Zoom செய்து, “முதல்ல போட வேண்டியத போடுமா” என்று அ.ட்வைஸ் செய்கிறார்.