குட்டி பிசாசே பாடலில் சிம்புவுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டவர் வேதிகா. இவர் தமிழ், தெலுங்கு, ம.லையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் மதராசஸி என்ற படத்தில் அறிமுகமான இவர், அந்தப் படம் சரியாக போகாததால் க.வனிக்கப்படவில்லை. ஆனால் அதற்கடுத்து முனி படத்தில் நடித்தபின் நல்ல ரீச் கிடைத்தது

அதன்பின் கா.ளை, மலை மலை, சக்கரகட்டி போன்ற படங்களில் நடித்தார். பாலா இயக்கத்தில் வெளியான பர.தேசி திரைப்படத்திலும், வசந்தபாலன் இயக்கத்தில் கா.வியத்தலைவன் திரைப்படத்திலும் சிறப்பாக நடித்ததற்காக விஜய் டிவி அவா.ர்ட்ஸ் உட்பட பல வி.ருதுகளை வென்றார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி ப.டங்களில் நடித்து வருகிறார்.

தற்போது படவாய்ப்புகள் ஏதும் அ.மையாததால் போ.ட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை உ.லவவிட்டு கொண்டிருப்பவர், தற்போது தனது முதுகு தேசம் முழுவதுமாய் தெரிய மு.ரட்டுத்தனமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சூ.ட்டை கி.ளப்பியுள்ளார்.