தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீ.ரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பொதுவாகவே நடிகை ரகுல் பரீத் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பா.ர்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சு.ண்டி இ.ழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.

சில வருடங்களுக்கு முன் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோ.ல்வியடைந்து விட்டது.அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மு.ம்பையில் கு.டியேறியிருக்கிறார்.அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை.

இந்தநிலையில் எப்போதுமே இரவு நேரத்தில் உ.லாத்தி கொண்டிருக்கும் இவர், சமீபத்தில் இரவு நேர பா.ர்ட்டி ஒன்றில் மிகவும் க.வர்.ச்சியான மு.ட்டிக்கு மேல் ஏ.றிய உ.டையில் வந்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், “நீங்க போட்டதுலியே இதுதான் செ.க்சியான டிரஸ்” என்று Compliment தருகிறார்கள்”