மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பானா காத்தாடி, நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற ப.டங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் .போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைத.ன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து ப.டங்களில் பி.ஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமந்தாவின் தீ.விர ரசிகர்கள் சிலர் சமந்தாவிற்கு கோயில் க.ட்டியுள்ளனர். அந்த கோவில் சி.லையின் புகைப்படம் சில நாட்களுக்கு முன் இணையத்தில் வைரலாகி வந்தது. தற்போது இவர் விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்.

சமந்தா ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார். அதில் கணவருக்கு தெரியாமல், கல்லூரி கால காதலனுடன் உ.ட.லு.றவு வைத்திருப்பது போன்ற கதா.பாத்.திரத்தில் சமந்தா து.ணிச்சலுடன் நடித்திருந்தார்.