ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அ.ஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்.ளிவிட்டார். சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது.

பெண்கள் மஞ்சள் சுடிதார், நீல நிற துப்பட்டா போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்.தான் வா.ழனும்னு கெளம்பிடுவாங்க. ஏற்கனவே பல காத.ல்கள் வந்து தோ.ல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மா.ட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம்.

இதெல்லாம் ஒரு பக்கம் த.ன்னுடைய அடுத்த ரவு.ண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா அந்தவகையில் இவர் நடி.த்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், ப.ரமபத விளை.யாட்டு ஆகும்