தமிழ் ரசிகர்களை கவருவதற்காக சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு அதன் மூலம் பி.ஸியாக இருந்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். அனுபமா கே.ரளாவை பூர்.வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற க.தாபாத்திரத்தில் நடி.த்து கேர.ள மக்.கள் மற்றும் தமி.ழ் மக்க.ளின் ஆத.ரவை பெற்றவர் அனுபமா பரமேஸ்வரன்

ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. இவருக்கு முதலில் சுருட்டை முடி தான் இருந்தது.

அதனை நேராக்கி தனது சிகை அ.லங்காரத்தையே மாற்றினார். தற்பொழுது மீண்டும் அந்த நூடுல்ஸ் மண்ட தான் ட்.ரெண்டாகி ரசிகர் வட்டத்தை கூ.ட்டியுள்ளது. தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இவர் முதலில் கு.டும்ப பாங்கான படத்தில் தான் நடித்து வந்தார், ஆனால் தற்பொழுது க.வர்.ச்சிக்கு மாறியுள்ளார். தற்போது விஷூ ப.ண்டிகை ஸ்.பெஷல் பு.கைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சொல்லி சொல்லி தீ.ராத அ.ழகோடு அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை ரசித்து ரசித்து பார்த்து வருகின்றனர். மேலும் சிலர், “அப்படியே தூ.க்கிட்டு போய் கல்யாணம் பண்ணிடலாம்னு தோ.ணுச்சு” என உ.ச்சக்கட்.டமாக வ.ர்ணித்து வருகின்றனர்.”அப்படியே தூ.க்கிட்டு போய் கல்யாணம் பண்.ணிடலாம்னு தோணுச்சு” – 96 பட VJS போல அனுபமாவிடம் உ.ருகும் ரசிகர்கள்