முன்னா மைக்கேல் என்ற திரைப்படத்தில் 2017 ஆம் ஆண்டு நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமனார். குறைந்த திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பி.டித்தவர் நடிகை நீதி அகர்வால்.

அதன்பின் தெலுங்கில் ஓரிரு படங்களில் நடித்து வந்த இ.வருக்கு ஒரு கட்டத்தில் தமிழில் தொட.ர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

அந்த வகையில் ஜெயம் ரவியுடன் “பூமி”, சிம்புவுடன் “ஈஸ்வரன்” ஆகிய இரண்டு தி.ரைப்படங்களிலும் தனது நேர்த்தியான நடிப்பை வெளிக் காட்டி தமிழில் கால்தடம் பதித்தார். மேலும் ரசிக.ர்களின் மன.திலும் வெ.குவாக இடம் பி.டித்தார்.

பொங்கல் திருவிழா அன்று இந்த இரண்டு படங்களுமே வெளியாகி… இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ப.ட்டா.ளத்தை உருவாக்கி கொடுத்தது. இதை தொட.ர்ந்து, தற்போது இயக்குனர் மகி.ழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள ப.டத்தில் ஹீ.ரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் ரசி.கர்கள் பலரும் ஒன்று தி.ரண்டு அக.ர்வாலுக்கு சிலை அமைத்து கோயில் க.ட்டியுள்ளனர். குஷ்புவிற்கு பிறகு நடிகை நிதி அகர்வால்க்கே ரசிக.ர்கள் கோயில் க.ட்டி உள்ளனர் என்பது குறிப்.பிடத்தக்கது. இதனை தற்போது ரசிகர்கள் கூ.ட்டம் கூட்டமாக பார்த்து வருகின்றனர்.

ரசிகர்கள் தனக்காக கட்டிய கோவிலை நல்ல வி.ஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என கூறி, அறிக்கை ஒன்.றை வெளியிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றையும் நிதி அக.ர்வால் வெளியிட்டுள்ளார். அதில், ரசி.கர்கள் என் மீது வைத்துள்ள அளவி.ல்லாத அன்பை பார்த்து நெ.கிழ்ந்து போய் விட்டேன்.

எப்போதும் அவர்களுக்கு நான் ஆதரவாக இருப்பேன். என் ரசிகர்கள் எனக்காக கட்டியிருக்கும் கோவிலை ஏழை.களின் இருப்பிடம் , உணவு அளிப்பதற்கும் மற்றும் கல்.விக்கா.க பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்’. இவரது இந்த வேண்டுகோளுக்கு பலரும் தங்களது ஆத.ரவை தெரிவித்து வருகிறார்கள்.

அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் அ.டிக்.கடி க.வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் க.வனத்தை ஈ.ர்த்து வருகிறார்.

அந்த வகையில், இப்போது மொழு மொ.ழுவெனஇருக்கும் அவருடைய அழகு.களை காட்டி சி.லபுகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் க.வனத்தை சு.ண்டி இ.ழுத்துள்ளார்.