ரசிகர்களின் தற்போதைய இதயத்தை திருடிய நடிகை அனு சித்தாரா. என்ன ஆச்சரியம் என்றால் இவர் நடித்தது ஒரேயொரு தமிழ் படம் “பொது நலன் கருதி” என்ற படம் மட்டுமே வெளியாகியுள்ளது. ஆனாலும் அதில் மக்களிடம் பெரிதாக பெயர் கிடைக்கவில்லை. மக்களின் அருளில், இப்போது இவருக்கு பட வாய்ப்புகள் வர தொ டங்கியுள்ளன. போன வருடம் மட்டும் ஐந்து படங்களில் நடித்திருந்தார் என்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம்.

சினிமாவில் நடிப்பதை தாண்டி சமூக வலைதளங்களில் All Time ஆக்டிவாக இருக்கும் இவர் எப்போவாவது அவருடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு ஐஸ் கிரீம் போல் சில்லென்று ஆ க்குவது வழக்கம்.

கேரளாவில் அதிக ரசிகர்களை கொண்ட அனு சித்தாரா, சுமார் 20 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். 24 வயதாகும் இவர், தற்போது அனு சித்தாரா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் 18 வயதிலேயே திருமணம் செய்துக் கொண்டதாகவும், அதன் பிறகு சினிமாவில் நடிக்க வந்த அனு, இப்போது க ர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

ஆனால், அனு சித்தாரா அந்த செய்தியை மறுத்து விட்டார், தனக்கு திருமணம் ஆனது உண்மை தான், ஆனால் கர்ப்பமாக இருப்பதாக வெளியாகும் தகவல் பொய். நான் சினி மாவில் நிறைய தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதனால், தற்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை, சி னிமாவில் தான் எனது முழு கவனமும் இருக்கும், என்று விளக்கம் அ ளித்துள்ளார் அனு.

இவர் ட்ரான்ஸ்பரண்ட் புடவை லூ ஸ் ஹேர் விட்டு எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், ” Aunty வயசு ஆனாலும், அம்சமா இருக்கு” என சகட்டு மேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்.