அரண்மனை, மங்காத்தா, காஞ்சனா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ராய் லக்ஷ்மி . தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை, வீடியோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

மாடல் அழகியுமான ராய் லக்‌ஷ்மி, தற்போது படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தன் ஹாட் பி கினி புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார். தமிழ் ரசிகர்களுக்கு பி டித்தது போல கொழுக் மொ ழுக்கென இல்லை என்றாலும் இவரால் முன்னணி நடிகை எந்த அந்தஸ்திற்கு வர முடியவில்லை.

இந்நிலையில் சமுகவலைத்தளத்திலும் கவர்ச்சி காட்டி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது மொத்த அழகையும் பி கினி உடை அனிந்து ஒரே விடியோவில் காட்டி செம ஹா ட் ஆக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், “மஹாலக்ஷ்மி மாதிரி வருவீங்கனு பார்த்தா பி கினில வர்றீங்க” என்று உருகி வருகிறார்கள்.