நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் நடிப்பதற்கு முன்னர் சின்னத்திரையில் நடித்துள்ளாரா – இது தெரியமா போச்சே இத்தனை நாளா? எந்த சின்னத்திரை சீரியல் தெரியுமா?

ஒரே படத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்த நடிகை தான் நடிகை ஸ்ரீதிவ்யா. இவர் தனது அழகான சிறிய அசைவுகளில்  ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்.

நடிகர் சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்கிற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்.

அப்படத்திற்கு பிறகு நிறைய தமிழ் சினிமா படங்களில் நடித்தார் ஆனால் பெரிய அளவில் ரீச் கிடைக்கவில்லை.

இப்போது சுத்தமாக அவருக்கு படங்கள் வாய்ப்பு கிடைப்பதில்லை என்கின்றனர்.

இந்நிலையில், நடிகை ஸ்ரீதிவ்யா குறித்து நமக்கு தெரியாத விடயம் ஒன்று வெளியாகியுள்ளது.

 

அதாவது நடிகை ஸ்ரீதிவ்யா தமிழில் படங்கள் நடிப்பதற்கு முன் தெலுங்கில் Thoorpu Velle Rallu என்கிற தெலுங்கு சின்னத்திரையில் நடித்திருக்கிறாராம்.

இந்த தகவல் தற்போது அவரது ரசிகர்களிடையே மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது.