தென்னிந்திய சினிமாவில் அடிக்கடி சர்ச்சைகளை ஏற்படுத்துவதில் இயக்குனர் ராம்கோபால் வர்மா வல்லவர்.. டுவிட்டர் பக்கங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி எப்பொழுதும் பிரச்சனைக்குள் மாட்டி வந்த குறித்த இயக்குனர் தற்போது இளம் நடிகையின் தொடையை முத்தமிடும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்..

 

ஆரம்ப காலங்களில் பெரிய நடிகர்களை வைத்து சிறந்த திரைப்படங்களை கொடுத்துவந்த ராம்கோபால் வர்மா அண்மையில்  வயது வந்தவர்கள் பார்க்கக்கூடிய பிட்டு படங்களை இயக்கி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.. இது கடும் கண்டனத்திற்கு சர்ச்சைக்கும் உள்ளாகியது..

 

எங்கேயாவது content கிடைக்காதா என வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருக்கும் meme creators இற்கு தீனி போடும் வகையில் 27 வயது நடிகை சோனியாவின் தொடையை முத்தமிடும் காட்சியை டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி அதற்கு நானும் சோனியாவின் தொடையும் என caption கொடுத்துள்ளார்..

 

தெலுங்கில் பிரபல இயக்குனரான இவர் 1989 ஆம் ஆண்டு நாகர்ஜுனா நடிப்பில் வெளியான சிவா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.பல மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார் விருதுகளையும் வென்றுள்ளார் .

 

கடந்த ஆண்டு பெண்கள் இருவர் இருக்கும் புகைப்படத்தை போட்டு முதல் இருக்கையில் இருக்கின்ற பெண் மனிதனால் செய்யப்பட்ட நகைகளை அணிந்து உள்ளதாகவும் அதேபோல் பின்னால் இருக்கும் பெண் இயற்கையான அழகு கவர்ச்சி உடையில் இருக்கிறார் என்றும் கூறி பெரும். சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்..

 

 

தற்பொழுது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் நல்ல படங்களைக் கொடுத்து வந்த நீங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என தங்களுடைய ஆதங்கங்களை தெரிவித்து வருகின்றனர்.. நீங்கள் பிட்டு பட இயக்குனர் என்ற பெயரை மாற்றுவதற்கு மீண்டும் நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்..நடிகர் சூர்யா நடித்த ரத்தசரித்திரம் படத்தை ராம்கோபால் வர்மா இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..