தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபலமான நடிகை என்றால் சமந்தாவை நிச்சயமாக குறிப்பிடலாம்..தமிழில் பல படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த சமந்தா நாகர்ஜுனா குடும்பத்திற்கு மருமகளாக சென்ற பின்னும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்..

 

கல்யாணத்துக்குப் பிறகும் ரொமான்ஸ்க்கு குறைவில்லாது பல படங்களில் தற்போது நடித்து வருகிறார். அண்மையில் ஒரு interview இல் எந்த நடிகருடன் ரொமான்ஸ் செய்ய அதிகம் ஆசைப்படுகிறீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூருடன் ரொமான்ஸ் செய்ய ஆசைப் படுவதாகவும் படுக்கையறை காட்சி என்றாலும் கூட okk தான் எனக் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்..

 

கணவர் இருக்கும் போதே இவ்வளவு தைரியமாகபேசுவதை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.. உண்மையில் சமந்தா கணவர் தான் பாவம்.

ஏற்கனவே சில காலத்துக்கு முன் நிருபர் கேட்ட கேள்விக்கு என்னால் உடல் உறவு கொள்ளமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது எனக் கூறி பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருந்தார்..

 

தற்பொழுது சமந்தா வில்லியாக நடித்து வெளிவரவுள்ள the family man 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் நடித்ததாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..