வெளியே மனைவி நிற்க அ றை க்குள் வைரமுத்து என்னை க ட் டி பி டி த் து மு த் த.மி ட் டா ர் என சின்மயி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்ட செய்தி பர ப ரப்பாக பேசப்படுகின்றது..

வைரமுத்துவின் வே ட் டையாடும் விதம் அவரின் கோ ரமுகம் என சின்மயி சொல்லும் பல சம்பவங்கள் நெட்டிசன்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.

வைரமுத்துவின் சினிமா பயணமும் அவரின் சாதனைகளையும் சொல்வதற்கு ஒரு புத்தகம் கூட போதாது என்று சொல்லலாம்.. அந்த அளவிற்கு வரிகள் மூலம் பலரை க ட் டி ப்போட்டவர் வைரமுத்து..எனினும் சின்மயி சொல்லும் குற்றச்சாட்டு வைரமுத்துவின் வாழ்க்கைப் புத்தகத்தின் க ரு ம் பு.ள்ளியாக இருக்குமோ என்ற அளவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது..

வெளியே எனது அம்மாவும் வைரமுத்துவின் மனைவி பொன்மணியும் பேசிக்கொண்டு நிற்க நான்  அறைக்கு உள்ளே சில ஆவணங்களில் கையெழுத்து இடுவதற்காக சென்றிருந்தேன். இதன்போது போது அவர் எழுந்து எனக்கு அருகில் நெ ரு க்.க மாக வந்தார்.. நானும் மரியாதை நிமித்தமாக கதிரையை விட்டு எழுந்தேன்..

அப்போது என்னை இ று க் க மாக க ட் டி அ ணை த் து மு த் த மி .ட்டார்.. என்ன செய்வது என்று தெரியாத நான் அறையை விட்டு ஓடி மாடியில் இறங்கி அம்மாவும் வைரமுத்துவின் மனைவி பொன்மணியும் பேசிக் கொண்டிருந்த இடத்திற்கு விரைந்தேன்.. அம்மாவுக்கு பக்கத்தில் இருக்கும் கோயிலுக்கு செல்வது என்றால் மிகவும் பிடிக்கும்.. அங்கு செல்லலாம் என நான் அம்மாவிடம் கூறினேன்..காரணம் வைரமுத்து ஒரு நா த் தி கர் என்பது எனக்குத் தெரியும்..

பின்னர் காரில் ஏறியவுடன் அம்மாவிடம் நடந்ததைச் சொல்லி அ ழு தே .ன்.. அம்மா என்னை அ வ மா ன .ப்ப டு த் தி தி ட் ட வில்லை.

அவர் அனைத்தையும் புரிந்து கொள்ளக் கூடியவர்.. என்னை ச மா தானப்படுத்தி இதுவும் கடந்து போகும் என கூறினார்..

அதன் பிறகும் சில இசை நிகழ்ச்சிகளுக்கு என்னை பாடுவதற்கு வைரமுத்து அழைத்தார்.. அவர் என் அருகில் இருக்கும் போதெல்லாம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் அவரின் மனைவி பொன்மணி இருப்பதை உறுதி செய்து கொள்வேன்..அந்த அளவிற்கு வைரமுத்துவின் கோ ர மு க த்தைக் கண்ட நான் ப ய ந் த வளாக இருந்தேன்.

என்னைப் போலவே இப்படி பல பெண்கள் இப்படியான சம்பவங்களை வெளியே சொல்வதற்கு கூ ச் ச ப்பட்டுக் கொண்டு எல்லாவற்றையும் தங்கள் மனதில் அடக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.. 

என்று சின்மயி சொன்ன ஸ் டே ட் மெண்ட் சமூக வலைத்தளங்களில் பெரும் பர ப ரப்பை உண்டு பண்ணியுள்ளது..