வனிதா விஜயகுமார் இருக்கும் வட இந்தியாவைச் சேர்ந்த விமான ஓட்டுனர் ஒருவருக்கும் திரு மணம் ஆகிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி தீ யா க பரவி இருக்கிறது..

பிக் பாஸ் சீசனில் அதிகமாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்ட வனிதா விஜயகுமார் அதன் பின்னர் லாக் டவுன் டைம் இல் பீட்டர் பால் என்பவரின் கா த லில் விழுந்தார்..

பல்வேறு சர் ச் சைகளுக்கு மத்தியிலும் பீட்டர் பாலை வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டார்.. திருமண வாழ்க்கை ஆரம்பித்த வேகத்திலேயே புஸ்வானம் ஆகியது.. அதற்கு காரணமாக பீட்டரின் கு டிப ழ க்கம் கூறப்பட்டது..

வீட்டுக்கு வராமல் தொடர்ச்சியாக ம து அ ரு ந்தி கொண்டிருந்ததால் இனிமேலும் இவருடன் வாழ்க்கையை கொண்டு போக முடியாது என வனிதா திருமண உ ற வை மு றி த்துக்கொண்டார்.. மூன்றாவது முறையும் திருமண தோல்வியின் பின்னர் வனிதா தனது மகளுக்காக வாழப் போவதாக சொன்னார்..

இந் நிலையில் வனிதாவுக்கும் மீண்டும் திருமணம் நடந்து விட்டதாக ஒரு பேச்சு கிளம்பியது..வனிதா மாலைதீவுக்கு சென்றிருந்தபோது அங்கு வ ட இந்திய விமானியும் கூட இருந்ததாக சொல்லப்பட்டது..

எனினும் இதுதொடர்பாக வனிதா வெளியிட்டுள்ள டிவிட்டில் தேவையற்ற வ த ந்திகளை நம்ப வேண்டாம்.. நான் இன்னும் சி ங் கிள் ஆகவே இருக்கிறேன் என கூறியுள்ளார்..

அவரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் உங்களைப் வைத்து விளம்பரம் தேட முயற்சி செய்கிறார்கள்.. நாங்கள் உங்களை எப்போதும் நம்புகிறோம் என பதில் அளித்துள்ளனர்..