இயற்கையாகவே ஆண்களுக்கு கொஞ்சம் பெரிதாக அள்ளிக்கொடுத்து இருக்கும்.. ஆனால் சில ஆண்களுக்கு கிள்ளி தான் கொடுத்திருக்கும்.. அதிலும் சில ஆண்களுக்கு கிள்ளி கூட கொடுத்து இருக்காது..

ப ரு வ வயதடைந்த ஆண்களுக்கு தனது தம்பியின் அளவை பார்த்ததும் பயமும் தொற்றிக் கொள்கிறது..சிறிதாக இருக்கும் இதை வைத்து எப்படி பெண்களை தி ரு ப்தி படுத்த முடியும் என மன உ ளை ச்சலுக்கு ஆளாகின்றனர்..

இப்படியான ஒரு மனநிலையை ஏற்படுத்துவதில் முக்கியமான காரணம் கண்ட கண்ட வீ டியோக்களை பார்த்து அது உண்மை என நம்புவது தான்..

அந்த மாதிரியான வீடியோக்களை பார்க்கும் போது அதில் மிகவும் பெரிதாக இருப்பதை பார்த்து அப்படி இருந்தால் மட்டும் தான் ஒரு பெ ண்ணை சந்தோஷம் அடைய வைக்க முடியும் என நினைக்கிறார்கள்

.

உண்மை என்னவென்றால் ஒரு பெண் சந்தோஷம் அடைவது அதன் அளவில் இல்லை.. பெண்ணினுடைய அந்தப் ப கு தி ஆணின் அளவுக்கு ஏற்ப வி ரிந்து கொடுக்கக்கூடியது.. அது பெரிதாக இருந்தால் அதற்கு ஏற்றாற்போல் அது வி ரி ந்து கொடுக்கும்.. சிறிதாக இருந்தால் அதற்கு ஏற்றாற் போல் விரிந்து கொடுக்கும்..

எனவே மிகைப்படுத்தப்பட்ட வீடியோக்களை பார்த்து எனக்கும் இதே போல்தான் வேண்டும் என ஆண்கள் மு று க்கு கம்பி போல மாற்ற கிளம்பிவிடுகிறார்கள்.. வீ டியோக்களை பார்க்கும் பெண்கள் இதே அளவு வைத்திருக்கும் ஆ ண் தான்.. வேண்டுமென கிளம்பிவிடுகிறார்கள்..

அதிலும் சில விளம்பரங்களில் இரண்டடி வளர வேண்டுமா 3 அடி வளர வேண்டுமா என கதை கதையாக அடித்து விடுவார்கள்.. அதை நம்பி காசுகளை இழந்த  பலரும் இருக்கின்றார்கள்.. எனவே உங்கள் அளவை பார்த்து வருத்தப்படாதீர்கள்..இருப்பதை வைத்து சிறப்பாக செய்ய கற்றுக்கொள்ளுங்கள்..