நாகினி நாயகி மௌனிராய்க்கு தாத்தா முதல் பேரன்கள் வரை தமிழகத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.நாகினி நாடகத்தின் மூலம் தமிழகத்தின் வீடுகளுக்குள் புகுந்து பலரது மனதைக் க.வர்ந்தவர் மௌனி ராய்.இரவு நேரத்தில் மகுடி சத்தம்தாம் இப்போது பலரது வீடுகளில் கேட்கிறது. சன் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நாகினி நாடகத்துக்குப் பிறகு, நாகினி 2 நாடகத்தையும் தமிழில் டப்பிங் செய்து ஒளிபரப்ப உள்ளனர்.

நாகினி 2 சீரியலில் அம்மா, மகள் என இரட்டை வேடம் போடும் மௌனிராய், ஹீரோவுடன் டூயட் எல்லாம் ஆடினார்.2004ம் ஆண்டு அபிஷேக் பச்சன் நடித்த பாலிவுட் ரன் படத்தில் ஒரு குட்டி ரோலில் நடித்திருக்கிறார்.

ஆனாலும் பாலிவும் அவரை வரவேற்கவில்லை. பஞ்சாபி படத்தில் பாகிஸ்தானி பெண்ணாக ஹீரோயின் ரோலில் நடித்திருக்கிறார் மௌனி ராய், அந்த படம் வெற்றி பெறவில்லை. எனவே சினிமாவை விட சின்னத்திரையே போதும் என்று சீரியலுக்கு திரும்பிவிட்டாராம்.

டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கிறார் மௌனிராய். தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளையும், புகைப்படங்களையும் பதிவேற்றுவதுதான் மௌனியின் அன்றாட நடவடிக்கை.

இந்நிலையில், ப்ராவை க.ழட்டி விட்டு ஒய்யாரமாக நடை போடும் அவரது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், இதுக்கு எதுக்கு ட்ரெஸ் போடணும்.. ஒண்ணுமே போடாம நடந்து போகலாமே என்று விளாசி வருகிறார்கள்.