தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா.

வருடாவருடம் ஒவ்வொரு நிறுனத்தில் இருந்து டாப் 10 நடிகைகளின் தரவரிசை பட்டியல் வெளியாகும். ஆம் அந்தந்த ஆண்டின் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னி யார் என்றும் அதில் தெரியவரும்.

நடிகை நயன்தாரா தனது கையில் ஒரு டாட்டூ கு.தியிருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் தன மு.துகுக்கு பின்னால் பெரிய டா.ட்டூ ஒன்றை படத்திற்காக கு.த்தினாராம் நயன்தாரா.

ஆம், டாட்டூ குத்தும் ஆண் நபர் ஒருவர் நடிகை நயன்தாராவின் முதுகில் பெரிய டாட்டூ ஒன்று கு த்தும் புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..