பாலிவுட் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை வித்யா பாலன். இவர் தரமான படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பவர். சமீபத்தில் இவர் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிங்க்’ ரீமேக் படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்க மொத்தமே ஆறு நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளார். இவர் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் அந்த கேரக்டர் அவரை ஊ.க்கமூட்டும் வண்ணமாக அமைக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன், ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். ”கஹானி, துமாரி சுலு” போன்ற பெ.ண்ணை மை.யப்படுத்திய திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.

தமிழ் பெண்ணான வித்யா பாலன், சமீபத்தில் தான் தமிழில் அறிமுகமானார். ஹெச். வினோத் இயக்கிய திரைப்படமான ’நேர் கொண்ட பார்வை’ படத்தில் அஜித்தின் ஜோடியாக அவர் நடித்திருந்தார். கொஞ்ச நேரமே வந்தாலும், வித்யாவின் நடிப்பு பாராட்டப்பட்டது.

2019- ஆம் ஆண்டு மிஷன் மங்கள் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார். எப்போவாவது அவர் வெளியிடும் க..வர்ச்சி புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

கடந்த வருடம் அ.மேசோனில் இவரது படம் சகுந்தலா தேவி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்றது. 42 வயது ஆகும் இவர், கு.ண்டாக இருக்கும் தனது உ.டம்பை க.ணிசமாக குறைத்துள்ளார்.

அப்படி மா.டர்ன் உ.டையில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் க.வனத்தை ஈ.ர்த்து வருகின்றது.