நீ விஜே பார்வதியா இல்ல கவர்ச்சி பார்வதி கவர்ச்சியில் தாராளம் காட்டும் விஜே பார்வதி…!

சினிமா

யூட்யூபில் வீடியோ பார்க்கும் போது இவர் வீடியோ பார்க்காதவர்கள் இருக்க முடியாது அந்த வகையில் யூடியூபில் மிகவும் பிரபலமான vjவாக இருந்து வருகிறார். யூடியூப் மட்டுமில்லாமல் பல நிகழ்ச்சியிலும் இவர் தொகுப்பானியாக இருந்து வருகிறார்.இவரின் கலகலப்பு பேச்சினாலே இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவரை சில திரைப்படங்களில் நடிக்கவும் கேட்டுள்ளார்களாம் ஆனால் இவர் பிசியாக இருந்து வருவதால் படங்களில் நடிக்க இயலவில்லை.

ஆரம்பத்தில் டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளியாக சில ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ள இவர் தற்பொழுது யூடியூப் சேனலில் தனது கலகலப்பு பேச்சினால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறார். அது மட்டுமல்லாமல் உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார்.

என்னதான் இவர் படங்கள் நடிக்காமல் இருந்தாலும் ஒரு நடிகைக்கு உள்ள ரசிகர்கள் இவருக்கும் உள்ளனர். அதனால் இவரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது நடிகைகளுக்கு இணையாக இருவரும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.இவர் பார்வையிலே ரசிகர்களை சொக்க வைத்து விடுகிறார்.

இவர் தற்பொழுது கீழே கருப்பு கலர் பாவாடை அணிந்து மேலே முன்னழகை மட்டும் மறைக்கும் அளவிற்கு ஜாக்கெட்டை அணிந்து பாதி முன்னழகை காட்டி கவர்ச்சியில் தாராளம் காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இது தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அது மட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர் vj பாரதியார் இல்ல கவர்ச்சி பாரதியார் என்று விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *