‘இந்தாண்டு ஆஸி. வில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்தை இலங்கை அணி ஜெயிக்கும். அதுக்கு காரணமா இவங்கதான் இருப்பாங்க’ – நம்பிக்கை வைத்த மஹேல
இந்தாண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணி சாதிக்கும் என நம்புவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்சியாளரான மஹேல ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் இலங்கையின் பல இளம் வீரர்கள் திறமையினை வெளிப்படுத்தியிருந்த நிலையில், குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக்க போன்ற துடுப்பாட்ட வீரர்களின் வருகை இலங்கை அணியினை அவுஸ்திரேலிய மண்ணில் பலப்படுத்தும் என நம்புவதாகவும் மஹேல குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் […]
Continue Reading