தற்பொழுது கொரோனா தோற்று கோரத்தாண்டவம் ஆடி வருவதால் பலரும் தமது தொழில் வாய்ப்புகளை இழந்து உள்ளனர்..இந்த பிரச்சினை சாதாரண தர வர்க்க மக்களை மட்டுமல்ல சினிமா தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதித்துள்ளது..

 

இதனால் படவாய்ப்பு எதுவும் கிடைக்காமல் இருக்கும் நடிகைகளை வைத்து வி.ப.ச்சா.ரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..தானே மாவட்டம் நவபா.டா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வி.ப.ச்சா.ரம் நடப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்த போலீஸார் சோதனை நடத்திய பொழுது அங்கு விபசாரம் நடப்பதை உறுதி செய்யப்பட்டது..

 

அங்கு இரண்டு பெண்கள் மீட்கப்பட்டனர்..அவர்கள் தமிழ் மற்றும் தென்னிந்திய படங்களில் நடித்த நடிகைகள் என தெரியவந்தது..இதன் போது கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 2 லட்சம் ரூபா ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது..

 

 

இந்த நடிகைகள் தொடர்ச்சியாக ஒரு வருடமாக பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் கஷ்டப்பட்ட சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிலர் குறித்த நடிகைகளை பா.லி.ய.ல் தொ ழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்..