திரைப்படங்களில் வரும் நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு இன்று குழந்தை நட்சத்திரங்களின் கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் சக்கை போடு போடுகின்றன..

நாம் குழந்தை நட்சத்திரமாக பார்த்த அந்த பொண்ணா இப்படி பண்ணுகிறது என்று கேட்கும் அளவிற்கு போட்டோ ஷூட் இன்ஸ்டாகிராமில் தெறிக்க விடுகின்றனர்..

அந்த வரிசையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ராட்சசன் படத்தில் பாடசாலை மாணவியாக நடித்து இருந்த ரவீனா தாஹிம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ இணை பார்த்த நெட்டிசன்கள் முதல்ல பொண்ணு மாதிரி உட்காருமா என்று கலாய்த்து வருகின்றனர்..

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சீரியல் ஆன மௌன ராகம் 2 டில் நடித்து வரும் ரவீணா தாகிம் வெளியிட்ட வீடியோ படு மோசமாக உள்ளது என கலாய்த்து வரும் நெட்டிசன்கள் cook வித் கோமாளி புகழ் சொல்வது போல முதல்ல பொண்ணு மாதிரி உட்காருமா.. என்று வறுத்தெடுத்து வருகின்றனர்...